Tuesday, June 2, 2026
Home > வேலைவாய்ப்பு > பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள FLC Counsellor வேலைகள் காலியாக உள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளங்கலை பட்டம் பெற்ற 64 வயதுக்குட்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்ப்டும் விண்ணப்பதாரர்களுக்கு 18000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. விண்ணப்பத்துக்கு கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு

https://www.bankofbaroda.in/