Home > வேலை வாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரொநெட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள Part-Time Doctor வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு 65 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.25500 முதல் ரூ.81100/- வரை வழங்கப்படும். வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும்இல்லை. விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் (Walk In) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Read More

SAIL நிறுவனத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகள்… விவரம் உள்ளே!

SAIL - Steel Authority of India (SAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள  Operator & Technician Trainee, Mining Sirdar ஆகிய வேலைகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைகளுக்கு B.E, B.Tech, 10th, ITI, Diploma, ME, M.Tech, MBBS ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 26 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.25,070 முதல் ரூ.2,20,000/- வரை வழங்கப்படும்

Read More

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

மதுரை பல்கலைக்கழகத்தில் AI Trainer, Project Fellow ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் M.Sc, MCA, ME/M.Tech ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேரடி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ.16,000 முதல் ரூ.30,000 /- சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இணைப்பு https://mkuniversity.ac.in/new/

Read More

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை..!

Indian Agricultural Research Institute நிறுவனத்தில் காலியாக உள்ள  Junior Research Fellow Or Project Associate I , Project Associate I Or Junior Research Fellow பிரிவுகளில் காலியாக வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. iari.res.in/index.php/en/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Read More

தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தில்(NFDC) வேலை…. விவரம் உள்ளே!

சென்னையில் உள்ள NFDC ல் பணிபுரிய B.Com படித்தவர்களுக்கான 2 காலியிடங்கள் உள்ள நிலையில் அதை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.COM (Hons/Eco Hons) பட்டம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளமாக 60000 ரூபாய் முதல் 80000 ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. விண்ணப்ப இணைப்பு https://docs.google.com/document/d/1yHTGbwfFcb79yxdBh23Czkb8iph5FdPJ/edit

Read More

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள வேலை… விவரம் உள்ளே!

ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக சீனியர் பைலட் பிரிவுக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வுகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் லிமிடெட்டில் வேலை வாய்ப்பு… விவரம் உள்ளே!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக Visiting Consultant என்ற காலியிடத்துக்கான பணிநிரப்பும் அறிவுப்பு வெளியாகியுள்ளது. MBBS முடித்து மேலும் M.Ch / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 65 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நேர்காணல் செய்யப்பட்டு தேர்வு செய்யப் படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வேதியல் படித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைகழகத்தில் வேலை… விவரம் உள்ளே!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 3 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேதியல் படிப்பில் முதுகலை முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். உயிர் வேதியல், உயிர் இயற்பியல்  மற்றும் வேதியல் ஆகிய மூன்று பிரிவுகளில் படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். PROJECT FELLOW பிரிவில் தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 10000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு மூல்மாக தேர்வு நடத்தப்படும். விண்ணப்பத்துக்கு எந்த கட்டணமும் இல்லை

Read More

10 வது ஐடிஐ முடித்தவர்களுக்கு அரசு நிறுவனத்தில் வேலை! – விவரம் உள்ளே!

மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் 290 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாவது மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களுக்கான 290 இடங்கள் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trade apprendice பிரிவில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துக்குக் கட்டணம் இல்லை. பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று

Read More

43,000 ரூ சம்பளத்தில் ஆவினில் வேலை… முழு விவரம் உள்ளே!

ஆவின் நிறுவனத்தில் காலி பணியிடத்துக்கான வேலை வாய்ப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கமான ஆவின் நிறுவனத்தின் மூலமாக பால் பொருட்கள், கால்நடை உணவுகள் ஆகியவை விநியோகம் செய்யப்படுகின்றன. ஆவின் நிறுவனத்தின் ப்ரான்ச்சைஸ் பெற்று பல கடைகளும் தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கான வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு- 18 முதல் 32 வயது வரை கல்வித்தகுதி: B.V.Sc.,&

Read More