பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் Chief Technology Officer பிரிவுக்கான வேலைகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Engineering Degree/ MCA or MBA படித்த பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
35 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணமாக 1180 ரூபாய் செலுத்த வேண்டும்.
