B.Sc / BA / MA in Psychology, Post Graduation Degree / Diploma in Clinical Psychology, Post Graduation Diploma in Medical and Social Psychology ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் Assistant Professor & Clinical Psychologist ஆகிய பிரிவுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என TNPSC நிர்வாகம் அறிவித்துள்ளது.
கணினித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்க 200 ரூபாய் கட்டணம். தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ.56,100 முதல் ரூ.2,05,700/- வரை சம்பளம் பெறலாம்.
விண்ணப்பிக்க இணைப்பு
