Friday, June 5, 2026
Home > வேலைவாய்ப்பு > மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு!

மதுரை பல்கலைக்கழகத்தில் AI Trainer, Project Fellow ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 7 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் M.Sc, MCA, ME/M.Tech ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நேரடி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் ரூ.16,000 முதல் ரூ.30,000 /- சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இணைப்பு

https://mkuniversity.ac.in/new/