ஹிட் லிஸ்ட்..! 100 க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிஜேபியினருக்கு குறிவைத்த PFI..?
29-4-22/11.50AM கேரளா : கேரளா மேற்குவங்கம் இரண்டு மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி பிரமுகர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதில் கேரளா பழிவாங்கல் கொலைகளில் முன்னணியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கேரளாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் பெயர்களை அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்களால் கொலைசெய்யப்பட பட்டியலிடப்பட்டுள்ளதாக கேரளாவை சேர்ந்த ஜனம் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்
Read More