Home > entertainment (Page 3)

பிரபல பெண்மணிகள் கொண்டாடிய தீபாவளி திருநாள்..! வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு..!

தீபாவளியை எதிர்த்து சிலர் கூக்குரலிட்டாலும் இந்துக்களின் பண்டிகையான தீபாவளி இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய பெண்களும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பிரபலங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மக்களுக்கு வாழ்த்து சொன்னது சமூகநல்லிணக்கம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மதம் மறந்து சாதி மறந்து ஒரே இனமாக ஒட்டுமொத்த மக்களால் தீபாவளி சிறப்புடன் கொண்டாடப்பட்டது

Read More

வா சாமி..! போதும்டா சாமி தலையில் கைவைத்த ரசிகர்கள்..! கடுப்பில் உதயநிதி..!

4-11-21 / 13.35pm போதும்டா சாமி என ரசிகர்கள் தலையில் கைவைத்ததாக செய்திகள் இணையத்தில் தீயாய் பரவுகிறது. அண்ணாத்த திரைப்படம் இன்று வெளியானதை தொடர்ந்து பல ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சில அரசியல்வாதிகள் உட்பட பலர் தியேட்டருக்கு படையெடுத்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆனால் ரஜினி நடித்த திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை என கூறப்படுகிறது. டைரக்டர் மோகன் G சத்ரியன்

Read More

ட்ரெண்டாகும் வாழவிடுங்க அஜித்..! விஜய் ரசிகர்களின் சேட்டை..!

தமிழ்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க விஜய் ரசிகர்களின் பிரச்சினை வேறுவிதமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் அஜீத் குமார் தனது மனைவியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அங்கு பணிபுரிந்த பர்ஸானா எனும் பெண் அஜித்தை மறைமுகமாக போட்டோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுவே சிவகுமாராய் இருந்தால் செல் பறந்திருக்கும். மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணை

Read More

மீண்டும் மிரட்ட வருகிறார் கெனு ரீவ்ஸ்..! வெறித்தனமான ட்ரைலர்..!!

1999ல் உலக சினிமாவையே புரட்டி போட்டு வரலாறு படைத்த சீக்வல் மேட்ரிக்ஸ். செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திரம் மனிதர்களை ஆட்டுவிக்கும் இந்த வித்தியாசமான கதையை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் வில்லேஜ் ரோட் ஷோ இணை தயாரிப்பில் வெளியான மேட்ரிக்ஸ் 1999ல் வசூலை வாரி குவித்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதுவரை பெரிதும் அறிமுகமில்லாத கெனு ரீவ்ஸ் உலகின் மூலைமுடுக்கெல்லாம்

Read More

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி சத்ரியனுக்கு மிரட்டல்…! படத்தை தடை செய்ய கோரும் கிறித்தவ அமைப்பு..!

திரைப்பட இயக்குனரான மோகன் ஜி சத்ரியன் தனது படங்களை பெரும்பாலும் தானே சொந்தமாக தயாரித்து வெளியிட்டு வருகிறார்.இவரது முந்தைய படமான திரௌபதி நாட்டில் நடைபெறும் நாடக காதலை காட்டியது. அப்போதே அந்த திரைப்படம் பலத்த சர்ச்சையை கிளப்பியது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிறுவனரும் எம்பியுமான திருமாவளவன் இந்த திரைப்படத்தின் கருத்துக்களை வன்மையாக கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோகன் ஜி

Read More

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விரித்த வலையில் மாட்டுவாரா ஸ்பைடர்மேன்..!! நட்சத்திர பட்டாளங்கள் குவிந்திருக்கும் ஸ்பைடெர்மென் நோ வே ஹோம்..!

குழந்தைகளை கவர்வது அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் படங்களே என்ற எண்ணத்தை தலைகீழாக புரட்டி போட்ட சீக்வல் ஸ்பைடர்மேன் சீரிஸ். 2002 ல் மார்வெல் ஸ்டுடியோவால் திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பைடர்மேன் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சிறுவர்கள் ஆர்வமாகவும் பெரியவர்கள் நம்மால் இப்படி இருக்கமுடியவில்லையே என்றும் ஏக்கப்படும் அளவிற்கு உணர்வோடு உட்புகுந்த திரைப்படம் இது. மேலும் சிலந்தி

Read More