“உங்க மார்பகத்த பெருசாக்கும் ஆப்பரேஷன் பண்ணிக்குங்க…” சுற்றியுள்ளவர்களால் டார்ச்சர் செய்யப்பட்ட சமீரா ரெட்டி… அவரே பகிர்ந்த தகவல்!
தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவர்ச்சி பதுமையாக தோன்றியவர் சமீரா ரெட்டி. ஆனால் அவருக்கு வேறொரு பரிணாமத்தைக் கொடுத்தது வாரணம் ஆயிரம் திரைப்படம். இந்த படத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா என்ற பெண்ணாக நடித்திருந்தார். ஹோம்லியான அந்த கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த படத்தில் அவர் பாதியிலேயே இறந்துவிட்டாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார். அந்த படத்தின் வெற்றியால் அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டானார். அஜித்தின்
Read More