Home > adjustment

அப்பா வயது நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட்… எல்லாம் தெரிஞ்சுதான் வந்திருகேன் என ஓக்கே சொன்ன இளம் நடிகை!

சினிமா உலகம் எவ்வளவு பணத்தைத் தருமோ அதேயளவுக்கு புகழையும் தரும். அந்த இரண்டுக்கும் ஆசைப்பட்டு சினிமாவை நோக்கி ஈர்க்கப்படுபவர்கள் அதிகம். ஆனால் அதில் பெரும்பாலானவர்கள் விளக்கில் போய் விழுந்த விட்டில் பூச்சி போலதான். பல மோசடி பேர்வழிகளிடம் சிக்கி பாலியல் சுரண்டலுக்கு ஆளாவார்கள். ஆனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களை திறமையாக பயன்படுத்திக் கொள்பவர்களும் இங்கே  இருக்கதான் செய்கிறார்கள். அப்படி ஒருவராக காய்களை கனகச்சிதமாக நகர்த்தி காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த எக்ஸ் நடிகை.

Read More

ஆடிசனில் அதுக்காக ஒரு செக்‌ஷன் இருக்கு… நடிகைகள் படுக்கையை பகிர்வது இப்படித்தான்- விஜய் டிவி நடிகை ரேஷ்மா பிரசாத் பகீர் தகவல்!

தற்போது சீரியல் நடிகைகளுக்கு சினிமா நடிகைகளுக்கு இணையான கிரேஸ் இருந்து வருகிறது. அவர்களுக்கு சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அந்தவகையில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகையாக இருந்து வருகிறார் ரேஷ்மா பாரதி கண்ணம்மா - 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் ரேஷ்மா பிரசாத். இந்நிலையில் இவர் சினிமாவை போலவே சீரியல் நடிகைகளுக்கும் பாலியல் அத்துமீறல் நடக்கும் என்பதை ஓப்பனாக கூறியுள்ளார். Serial actress Reshma

Read More

மிரட்டலுக்கு பணிந்த சிரிப்பழகி நடிகை… அதிகாரிகளுடன் உல்லாசம் …! பிரபல பத்திரிக்கையாளர் பகிர்ந்த சீக்ரெட்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ அழகழகான நடிகைகள் வந்து சென்றிருந்தாலும், சிரிப்புக்கென்ற பிரபலம் ஆனவர் அந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை. அவரின் சிரிப்பை வைத்தே அவருக்கு அடைமொழியும் கொடுக்கப்பட்டது. சினிமாவில் உச்சத்தில் ஒரு ரவுண்ட்டை அவர் வந்துகொண்டிருந்த காலம் அது. அப்போது போலீஸ் உயரதிகாரி ஒருவர் அந்த நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவருக்கு நோ சொல்லியுள்ளார் அந்த சிரிப்பழகி நடிகை. அதை அத்தோடு விட்டுவிடாமல் எப்போது சிக்குவார் மடக்கலாம் எனக் காத்துக்

Read More