Sunday, May 10, 2026
Home > Cinema > நியூ இயர் பார்ட்டியில் உச்சம் தொட்ட போதை… காலையில் எழுந்து பார்த்த போது ஷாக் ஆன இளம் நடிகை…!

நியூ இயர் பார்ட்டியில் உச்சம் தொட்ட போதை… காலையில் எழுந்து பார்த்த போது ஷாக் ஆன இளம் நடிகை…!

பிரபல நடிகர் ஒருவருடன் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் அந்த இளம் நடிகை. அந்த படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து இப்போது பாதி கட்டத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அந்த படக்குழுவினர் அனைவரும் சமீபத்தில் நியு இயர் பார்ட்டியைக் கொண்டாட முடிவெடுத்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.

பார்ட்டி என்றால் மது இல்லாமலா? அனைவரும் லிட்டர் கணக்கில் ஊற்றிக்கொண்டு போதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். ஆர்வமிகுதியில் நடிகை கொஞ்சம் அதிகமாக ஊற்றிக்கொள்ள தன்னை மறந்து ஆட்டம் போடும் அளவுக்கு சென்றுள்ளார். கொஞ்சம் நிதானத்தில் இருந்தவர்கள் அனைவரும் அப்படியே எஸ்கேப் ஆக, நடிகரும் நடிகையும் மட்டும் போதையில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார்கள்.

ஒரு கட்டத்தில் நடிகை போதையில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். எல்லாம் மறந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்தால் நடிகரின் அறையில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் கிடந்துள்ளாராம். போதையில் நடிகர் தன்னிடம் தன்னுடைய சித்து விளையாட்டுகளை ஆடிவிட்டார் என்பதை உணர்ந்து கொண்டுள்ளார். இதனால் பதறியபடி நடிகரை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டியுள்ளார்.

நடிகரோ நானும்தானே போதையில் இருந்தேன். இதெல்லாம் போதையில் நடந்துவிட்டது என சமாதானம் சொல்லியுள்ளார். சரி போனால் போகிறது இதனால் நம் சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என சிந்தித்த நடிகை விஷயம் வெளியே தெரிய வேணாம் என நடிகருக்கு அன்புக் கட்டளை போட்டு விஷயத்தை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு எதுவும் நடக்காதது போல குட்பை சொல்லி பறந்துவிட்டாராம்.