Home > sharmila

அக்கா.. ஒரு படத்துல நடிக்கணும் வாங்க-ன்னு கூப்டாங்க.. ஆனால்.. போனதுக்கு அப்புறம் !! 20 வயசுல இது தேவையா!! பிரபல நடிகை பகிர்ந்த வேதனை சம்பவம்!

தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் ஷர்மிளா. இப்போது அம்மா, அக்கா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு நடந்த மோசமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த சம்பவத்தில் தன் மகன் வயது உள்ள நபர்கள் தன்னை வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பீதியைக் கிளப்பியுள்ளார். அந்த நேர்காணலில் “குறிப்பிட்ட நபர்கள் என்னை அழைத்து அக்கா ஒரு படத்துல நடிக்கணும். நேர்ல வாங்க பேசணும்

Read More