Home > young actress

நியூ இயர் பார்ட்டியில் உச்சம் தொட்ட போதை… காலையில் எழுந்து பார்த்த போது ஷாக் ஆன இளம் நடிகை…!

பிரபல நடிகர் ஒருவருடன் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் அந்த இளம் நடிகை. அந்த படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து இப்போது பாதி கட்டத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அந்த படக்குழுவினர் அனைவரும் சமீபத்தில் நியு இயர் பார்ட்டியைக் கொண்டாட முடிவெடுத்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். பார்ட்டி என்றால் மது இல்லாமலா? அனைவரும் லிட்டர் கணக்கில் ஊற்றிக்கொண்டு போதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். ஆர்வமிகுதியில் நடிகை கொஞ்சம் அதிகமாக ஊற்றிக்கொள்ள

Read More