சமீபத்தில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கியது அந்த திரைப்படம். பாலியல் மற்றும் வன்முறை என சாக்லேட் கோட்டிங் தடவி எடுக்கப்பட்டிருந்த அந்த திரைப்படம் இளம் ரசிகர்களை பெரிதாகக் கவர்ந்தது.
அந்த திரைப்படத்தில் இரண்டு கதநாயகிகள் நடித்திருந்தனர். ஹீரோவுக்கு ஹீரோயினோடு பல முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான உடலுறவுக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அந்த வேடத்தில் நடித்த நடிகை நாடறிந்த நடிகை என்பதால் லிமிட்டோடுதான் அதில் நடித்திருந்தார்.
ஆனால் அதில் திருப்தி அடையாத இயக்குனர், செகண்ட் ஹீரோயினோடு ஹீரோவுக்கு படுக்கையறைக் காட்சிகள் வைத்து நடிகையை டாப்லெஸ்ஸாக நடிக்க வைத்திருந்தார். இதனால் ஹீரோயினை விட செகண்ட் ஹீரோயின் பக்கம் தங்கள் போக்கஸை செலுத்தினர் ரசிகர்கள். அவரும் க்யூட்டாக இருக்கவே இப்போது சினிமா தயாரிப்பாளர்களும் அந்த நடிகை அனுக ஆரம்பித்துள்ளனர்.

பல வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்ததால் மகிழ்ச்சி அடைந்த அந்த நடிகை, கதையைக் கேட்ட போதுதான் அப்செட் ஆகிவிட்டாராம். ஏனென்றால் எல்லா கதைகளிகும் உச்சபட்ச கவர்ச்சி, டாப்லெஸ் காட்சிகள், உடலுறவுக் காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகள் என டெம்ப்ளேட்டாக வைத்து வருகிறார்களாம் இயக்குனர்கள்.
இதையெல்லாம் கேட்டு ‘என்னடா இது வம்பா போச்சு’ என நடிகை சோகத்தில் இருக்கிறாராம். அந்த படத்தில் நடித்தது தப்பா போய் வரும் வேடமெல்லாம் தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக்கி விட்டார்களே. நடிப்பை வெளிப்படுத்தும் வேடம் ஒன்று கூட வரவில்லையே என கையைப் பிசைந்து கொண்டிருக்கிறாராம்.
