வாய்ப்புக்காக ஒட்டு துணி இல்லாம !!! தப்பா போச்சே!! வரிசை கட்டும் இயக்குனர்கள் ஆனாலும் வருத்தத்தில் இளம் நடிகை!!
சமீபத்தில் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கியது அந்த திரைப்படம். பாலியல் மற்றும் வன்முறை என சாக்லேட் கோட்டிங் தடவி எடுக்கப்பட்டிருந்த அந்த திரைப்படம் இளம் ரசிகர்களை பெரிதாகக் கவர்ந்தது. அந்த திரைப்படத்தில் இரண்டு கதநாயகிகள் நடித்திருந்தனர். ஹீரோவுக்கு ஹீரோயினோடு பல முத்தக்காட்சிகள் மற்றும் நெருக்கமான உடலுறவுக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அந்த வேடத்தில் நடித்த நடிகை நாடறிந்த நடிகை என்பதால் லிமிட்டோடுதான் அதில் நடித்திருந்தார். ஆனால் அதில் திருப்தி அடையாத
Read More