Home > Cinema (Page 584)

ரஜினியோடு இணைந்து நடிக்கும் அதர்வா? ஐஸ்வரயா இயக்கும் புதிய படத்தின் அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க உள்ளாராம். அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின்

Read More

“அதுக்கெல்லாம் காரணமே தேவையில்ல…” கில்மாவாக மாளவிகா மோகனன் நடத்திய போட்டோஷுட்!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். மேலும் பாலிவுட்டில்

Read More

”சேலை கட்டும் பெண்ணுக்கொரு ….” நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! வைரல் புகைப்படங்கள்

சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் வாணி போஜன். நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வாணி போஜன்.இவர் 1988 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.பின்னர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர்

Read More

பிரின்ஸ் படம் எப்படி இருக்கிறது… நண்பர்களிடம் கான்பிடன்ஸாக சொல்லும் சத்யராஜ்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த

Read More

”அவர்ட்ட பேசினாலே நமக்கும் எனர்ஜி தொத்திக்கும்…” விஜய்யுடன் இருக்கும் போட்டோவைப் பகிர்ந்த மனோபாலா!

”அவர்ட்ட பேசினாலே நமக்கும் எனர்ஜி தொத்திக்கும்…” விஜய்யுடன் இருக்கும் போட்டோவைப் பகிர்ந்த மனோபாலா! நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக

Read More

‘ரம்பாவுக்கு டப் கொடுக்கும் போலவே…. வைரல் ஆன ஷிவானி நாராயணன் ஹா ட் புகைப்படங்கள்

பிக்பாஸ் மூலமாக பிரபலம் ஆன ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். Shivani Narayanan Reading Book விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி. இவர் 2001 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இதுமட்டுமல்ல இவர் தனியார் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு

Read More

ஈரம் சொட்ட நனைந்து அதை காட்டும் சாய் பிரியங்கா… வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் பிரியங்கா. Sai Priyanka Ruth தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு எப்படியும் 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகளாவது அறிமுகம் ஆகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜொலிப்பதில்லை. ஆனாலும் அவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். Sai Priyanka அப்படி சினிமாவில் அறிமுகமாகி இப்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் சாய் பிரியங்கா. இவர் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். Tamil

Read More

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்த இலங்கை முன்னாள் அதிபர்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சா பார்த்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வெற்றியைப் பெற்றது.  இந்த திரைப்படத்துக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து படம் பார்த்து சென்றனர்.  இதனால் முதல் 3 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி ரூபாய் எட்டிய பொன்னியின் செல்வன், 6 நாட்களில்

Read More

கருப்பு கலர் ல சூப்பரா.… வைரலாகும் ரகுல் ப்ரீத்தின் புகைப்படங்கள் உள்ளே !!

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு… வைரலாகும் ரகுல் ப்ரீத்தின் புகைப்படங்கள்! தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின. இதற்கிடையில் அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இடையில் போதைப் பொருள்

Read More

விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறேன்… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கோமாளி இயக்குனர்!

 விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அடுத்து அட்லி, லோகேஷ் என்ற முன்னணி இயக்குனர்களோடு இணைய உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக

Read More