Thursday, May 14, 2026
Home > Cinema > கருப்பு கலர் ல சூப்பரா.… வைரலாகும் ரகுல் ப்ரீத்தின் புகைப்படங்கள் உள்ளே !!

கருப்பு கலர் ல சூப்பரா.… வைரலாகும் ரகுல் ப்ரீத்தின் புகைப்படங்கள் உள்ளே !!

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு… வைரலாகும் ரகுல் ப்ரீத்தின் புகைப்படங்கள்!

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.

இதற்கிடையில் அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் கருப்பு உடையில் அவர் வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.