Home > manobala

மனோபாலா திடீர் மரணம் !! இதுவரை பார்த்திராத மனோபாலா அரிய குடும்ப புகைப்படம் !!

நடிகர் மனோபாலா இன்று ( 3-5-2023) அன்று மாரடைப்பால் காலமானார் . மனோபாலாவின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றுமின்று . தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Actor Manobala in hospital சுமார் 700 படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மனோபாலா. 1953 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தவர். 1970 களின் பிற்பகுதியில் சினிமாவில் சேரும் ஆர்வத்தில் சென்னை வந்த இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இணைந்தார். Actor Manobala

Read More

”அவர்ட்ட பேசினாலே நமக்கும் எனர்ஜி தொத்திக்கும்…” விஜய்யுடன் இருக்கும் போட்டோவைப் பகிர்ந்த மனோபாலா!

”அவர்ட்ட பேசினாலே நமக்கும் எனர்ஜி தொத்திக்கும்…” விஜய்யுடன் இருக்கும் போட்டோவைப் பகிர்ந்த மனோபாலா! நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக

Read More