தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் பிரியங்கா.

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு எப்படியும் 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகளாவது அறிமுகம் ஆகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜொலிப்பதில்லை. ஆனாலும் அவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

அப்படி சினிமாவில் அறிமுகமாகி இப்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பவர் சாய் பிரியங்கா. இவர் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

போலவே பூவே பூச்சடவா, கல்யாணமாம் கல்யாணம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் எப்படியாவது மீண்டும் சினிமா வாய்ப்புகளை பெறும் விதமாக கடற்கரையில் தன்னுடைய கவர்ச்சியான போட்டோஷூட்டை எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.




