Home > sathyaraj

அந்த நடிகருடன் நான் நடிக்க மாட்டேன் !! கண்டிப்பாக சொன்ன சில்க் ஸ்மிதா !! காரணம் என்ன?

நடிகை சில்க் ஸ்மிதா இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை 80,90 களிள் கனவு கன்னியாக வலம் வந்தவர். என்ன தான் இவர் உயிரிழந்து 25 வருடங்கள் ஆனாலும் சில்க் ஸ்மிதா என்றால் இன்றைய இளைஞர்களுக்கும் தெரியும். 17 ஆண்டுகள் சினிமா துறையில் இருந்த சில்க் ஸ்மிதா 450 படங்களில் நடித்துள்ளார். முதல் முதலில் சினிமாவில் டச் அப் பெண்ணாக வந்த இவர். 1979 ஆம் ஆண்டு துவங்கி பல படங்களில்

Read More

சத்யராஜின் மகள் திவ்யாவைப் பார்த்துள்ளீர்களா… ஹீரோயின்களுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே!

திவ்யா சத்யராஜ் ஒரு இந்திய ஊட்டச்சத்து நிபுணர். இவர் நடிகர் சத்யராஜின் மகளும், சிபியின் சகோதரியும் ஆவார். திவ்யா, பள்ளிக் குழந்தைகளுக்கான இந்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் (TAPF) நல்லெண்ணத் தூதராக உள்ளார். அவர் 2020 இல் மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கினார், இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதியற்ற சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை

Read More

இளசுகளைக் கவரும் டபுள் மீனிங் நகைச்சுவை… இன்றைய ரிலீஸில் இந்த படம்தான் ஹிட்டு!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். 90ஸ் கிட்ஸ்களைப் பெரிதும் கவர்ந்த இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு பிரதீப் நடிகர் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

Read More

பிரின்ஸ் படம் எப்படி இருக்கிறது… நண்பர்களிடம் கான்பிடன்ஸாக சொல்லும் சத்யராஜ்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்நிலையில் அவர் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த

Read More