Home > Vinoth Kumar (Page 584)

ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனரை வளைத்துப் போட்ட கலைப்புலி தாணு… என்ன திட்டம்னு தெரியலயே?

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது முதல் படத்துக்குப் பிறகு ரஜினிக்காக கதை தயார் செய்து கூறியிருந்தார். துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இவர் இயக்குனர் அகத்தியனின் மருமகன். இந்த படத்தைப் பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தனக்கும் ஏதாவது ஒரு கதை தயார் செய்யுங்கள்’ எனக் கூறியிருந்தார். அதையடுத்து சரித்திரப் பின்னணியில் ஒரு கதையைத் தயார் செய்த தேசிங் ரஜினியை சந்தித்து கதையை

Read More

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் எப்பதான் முடியும்… தாமதமாகும் தளபதி 67!

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான

Read More

ரஜினி முதல் அனிருத் வரை… சென்னை ஷூட்டிங் பத்தி நெகிழ்ந்த ஷாருக் கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதமாக சென்னையில் நடந்து வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மிக மோசமான ஆண்டுகளாக அமைந்தன. அவரின் படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. இதனால் சில ஆண்டுகள் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த அவர் இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார். அதில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படம். இந்த படத்தில் தமிழ்க்

Read More

கௌதம் மேனனைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசாமல் போன தனுஷ்… காரணம் என்ன?

நடிகர் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கினார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த கௌதம் மேனன் தயாரிப்பில் இறங்கிய போது மிகப்பெரிய சரிவை சந்தித்தார். அவர் தயாரித்த எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் கடனுக்கு ஆளானார். அதிலும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை முழுவதும்

Read More

மூன்றே நாளில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய நயன்தாராவின் புதிய படம்!

சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. மலையாள சூப்பர் ஹிட் படமான லூசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். மோகன் லால் வேடத்தில் சிரஞ்சீவியும், மஞ்சு வாரியர் வேடத்தில் நயன்தாராவும், பிருத்விராஜ் வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த அக்டோபர் 5 ஆம்

Read More

டாப் ஆங்கிளில் மர்மப் புன்னகை லுக்கில் மாஸ்டர் மாளவிகா மோகனன்…. வைரல் புகைப்படம்!

மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரே நாளில் பிரபலம் ஆனவர் மாளவிகா மோகனன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் மலையாளம், கன்னடம் , ஹிந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Read More

விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெறப் போகும் ரிமிக்ஸ் … எந்த பாடல் தெரியுமா?

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான

Read More

முதலில் கமலோடு படத்தில்… இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில்… நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்க உள்ளது. கட்சி ஆரம்பித்த பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகர் கமல்ஹாசனுக்கு மக்களோடு தொடர்பு கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஐந்து சீசன்களையும் கமல்தான் தொகுத்து வழங்கினார். சமீபத்தைய கமலின் விக்ரம் படத்துக்கும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்களிடம் நெருக்கமானது

Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியிடம் ஒரு லட்சம் திருடிய நபர்… பின்னணி என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியிடம் ஒரு லட்சம் திருடிய நபர்… பின்னணி என்ன? நடிகர் போண்டா மணி சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 100க்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கலக்கியவர் போண்டாமணி. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒருவராக அங்கம் வகித்து பல படங்களில் வடிவேலுவோடு இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு

Read More

பொன்னியின் செல்வன்: யார வேணாலும் மாத்துவேன்… ஆனா அந்த வேடத்துல அவருதான்…. உறுதியாக இருந்த மணிரத்னம்

பொன்னியின் செல்வன்: யார வேணாலும் மாத்துவேன்… ஆனா அந்த வேடத்துல அவருதான்…. உறுதியாக இருந்த மணிரத்னம் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது ரிலீஸாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடி வருகிறது. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில

Read More