Home > Kalaipuli Thanu

ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனரை வளைத்துப் போட்ட கலைப்புலி தாணு… என்ன திட்டம்னு தெரியலயே?

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது முதல் படத்துக்குப் பிறகு ரஜினிக்காக கதை தயார் செய்து கூறியிருந்தார். துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இவர் இயக்குனர் அகத்தியனின் மருமகன். இந்த படத்தைப் பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தனக்கும் ஏதாவது ஒரு கதை தயார் செய்யுங்கள்’ எனக் கூறியிருந்தார். அதையடுத்து சரித்திரப் பின்னணியில் ஒரு கதையைத் தயார் செய்த தேசிங் ரஜினியை சந்தித்து கதையை

Read More