25-12-21/12.24pm
கனடா : மௌலானா ஒருவர் கிறிஸ்துமஸுக்கு வாழ்த்து சொல்வது குழந்தைகளிடம் பாலியல் செய்பவரிடம் வாழ்த்து சொல்வது போன்றது என கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
https://youtu.be/-cI7vm7B6BQகனடா நாட்டில் செயலப்பட்டு வரும் முஸ்லீம் யூத் ஆப் விக்டோரியா எனும் அமைப்பின் கருத்தரங்கு கூட்டம் கடந்த 17 டிசம்பர் அன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய மதகுருவான ஷேக் யூனுஸ் கத்ராடா என்பவர் பேசுகையில் ” முஸ்லீம் அல்லாதோருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து மற்றும் இதர பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது இஸ்லாத்தில் கூறப்படவில்லை.
அது நமது மார்க்கத்திற்கு எதிரானதாகும். நீங்கள் யாருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிவிடாதீர்கள். அப்படி கூறுவது சிறுவர்களிடம் பாலியல் உறவு கொள்பவர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் விபச்சாரிகளுக்கும் வாழ்த்து சொல்வது போலாகும். அவர்களுக்கு வாழ்த்து சொல்வதின் மூலம் அல்லாஹ்வை அவமதிக்கிறீர்கள்” என கூறினார்.
மேலும் அந்த கருத்தரங்கில் இறைநம்பிக்கை இல்லாதவர்களை இறைவன் அழிக்க கோரியும் இஸ்லாத்தின் எதிரிகளை கொல்ல வேண்டியும் தொழுகை நடத்தினார். மேலும் பாகிஸ்தான் கராச்சியை சேர்ந்த டெலிசியா எனும் பேக்கரி நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து எழுதிய கேக் ஆர்டர் கொடுத்ததை வாங்க மறுத்து அது இஸ்லாத்தின் வழக்கப்படி தவறு என கூறி மறுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
…..உங்கள் பீமா