பாகிஸ்தான் ஜிந்தாபாத்..!? வைரலாகும் வீடியோ..!
16-4-22/11.32am உத்திரபிரதேசம் : உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கவும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்த பாரத தேசத்தின் நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும் சில தேசவிரோத சக்திகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் செயல்பட்டு வருவதாக மஹாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் பூட்டா காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட சிங்ஹாய் காலன் கிராமத்தில் பெட்டிக்கடை
Read More