Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > ஓ…! இதுக்குதான் ட்ரெண்டிங்கா..?

ஓ…! இதுக்குதான் ட்ரெண்டிங்கா..?

16-4-22/10.28AM

இந்தியா : கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹிஜாப் சர்ச்சையை கிளப்பி சில தேசவிரோத சக்திகள் குளிர்காய நினைக்கையில் நீதிமன்றங்கள் அதற்க்கு முட்டுக்கட்டை போட்டது. அதையடுத்து ஹிந்து பண்டிகைகளின் கொண்டாட்டத்தின்போது வன்முறையை தூண்ட சில அந்நிய சக்திகள் முயற்சித்து வருகையில் அதற்க்கு சில அரசியல் கட்சிகளும் மறைமுக ஆதரவு கொடுப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது மாற்று சமூகத்தை சேர்ந்த பலர் கல்லெறிந்து கலவரத்தை உருவாக்க முயற்சித்தனர். நான்கு மாநிலங்களில் பதட்டமான சூழலை ஒரு அடிப்படைவாதக்கும்பல் உருவாக்கியது. இதற்க்கு எதிர்வினையாற்றிய காவல்துறை தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரின் வீடுகளையும் இடித்து தள்ள ஆரம்பித்தது.

இதில் கொடுமை என்னவெனில் மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் பிரதம மந்திரி மோடியின் இலவச வீட்டு திட்டத்தில் வீடு கட்டிய ஹசீனா பக்ரூ எனும் பெண் அதே வீட்டில் இருந்து கலவரக்காரர்கள் கல்லெறிய உதவிபுரிந்துள்ளார். அதனால் அவரது வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

மேலும் கலவரத்தை ஏற்படுத்திய பல குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த கலவரக்காரர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இதை எதிர்த்து குறிப்பிட்ட பிரிவினர் இணையதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

https://twitter.com/BHUPEND08043631/status/1515167935664631811?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/kumarabhishek3_/status/1515029340202799105?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/kmterprise/status/1515054989881663489?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/lifeisgucci5/status/1515171395273060358?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/unapologeticAnk/status/1515174395500589056?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/Viren69470192/status/1515056005742489600?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/tq_saeed/status/1514949213238571015?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/shiva_saishiva/status/1515051567354822657?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/mansoor2in/status/1514935024755355658?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/SujinEswar1/status/1515189047597043712?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA
https://twitter.com/msvishhhh/status/1515149695726735362?s=20&t=V1JB2A8doLDf-K_0De87tA

…..உங்கள் பீமா