Home > employment

சென்னை IIT ல் வேலை… விண்ணப்பிப்பது எப்படி – முழு விவரம் உள்ளே!

சென்னையில் ஐஐடி யில் இரண்டு பணியிடங்களுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் எக்ஸ்கூயூட்டிவ் பணிக்கு காலியாக உள்ள 2 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை அல்லது முதுகலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க 500 ரூபாய் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையி சம்பளமாக 35000 ரூபாய் வரை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் முதலில் எழுத்துத் தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னர் நேர்முகத் தேர்வு

Read More

BEL நிறுவனத்தில் ப்ராஜெக்ட் இஞ்சினியர் வேலை… விவரம் உள்ளே!

BEL நிறுவனத்தில் காலியாக உள்ள வேலையை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற 28 வயது முதல் 32 வயது வரை உள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 34 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேரடி நேர்காணல் மூலமாக செய்யப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுபவரகள் தமிழ்நாட்டில், Trainee Engineer மற்றும் Project Engineer ஆகிய பிரிவுகளில் பணிக்கமர்த்தப்படுவார்கள். வேலைக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 472 ரூபாய் கட்டணம். பட்டியல் பிரிவினருக்கு கட்டணம் இல்லை

Read More

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 322 காலியிடங்கள் – விவரம் உள்ளே!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள 322 கான்ஸ்டபிள் வேலைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 18 வயதுக்கு மேல் 23 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கான சம்பளம் 25500 முதல் 81100 ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யும் முறை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு,  உடல்தகுதி தேர்வுகள் பல்வேறு விளையாட்டுகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதன்

Read More

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 50000 ரூபாய் சம்பளத்தில் வேலை… முழு விவரம்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிளை மேலாளர்களுக்கான 25 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 25 கிளை மேலாளர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கான சம்பளமாக 48000 ரூபாய் முதல் 70000 ரூபாய் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான விண்னப்பத்துக்கு பொதுப்பிரிவினருக்கு 1000 ரூபாய் கட்டணமாகவும், பட்டியல் வகுப்பினர்,  பெண்கள் உள்ளிட்டோருக்கு 100 ரூபாய் கட்டணமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்

Read More

ஜிப்மர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -விவரம் உள்ளே!

மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒரு பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் மருத்துவம் மற்றும் மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மரில் ஆய்வாளராக செயல்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம். மொத்த காலி இடம் -1. இந்த வேலையில் தேர்வு செய்யப்படுவோர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேலை செய்ய வேண்டும். இந்த வேலைக்கான ஊதியமாக  18000 முதல் 30000 ரூபாய்

Read More