Friday, June 9, 2023
Home > வேலைவாய்ப்பு > புதுவை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலை… முழு விவரம் உள்ளே!

புதுவை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள வேலை… முழு விவரம் உள்ளே!

புதுவை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுவை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இந்த ஒரு பணியிடத்துக்கு Women’s Studies பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வயது வரம்பு எதுவும் இல்லை.

`

நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.

இணைப்பு

https://www.pondiuni.edu.in/wp-content/plugins/pdf-poster/pdfjs/web/viewer.html?file=https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2022/12/Walkin-Interview-for-Guest-Faculty-Centre-for-Womens-Studies.pdf&download=true&print=false&openfile=false