Friday, May 17, 2024
Home > வேலைவாய்ப்பு > ஜிப்மர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -விவரம் உள்ளே!

ஜிப்மர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -விவரம் உள்ளே!

மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒரு பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

`

பாண்டிச்சேரியில் செயல்பட்டு வரும் மருத்துவம் மற்றும் மருத்துவம் பற்றிய ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மரில் ஆய்வாளராக செயல்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.

```
```

மொத்த காலி இடம் -1. இந்த வேலையில் தேர்வு செய்யப்படுவோர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேலை செய்ய வேண்டும். இந்த வேலைக்கான ஊதியமாக  18000 முதல் 30000 ரூபாய் வரை இருக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.