18-11-21/11.50AM
புளோரிடா: சமீபத்தில் புளோரிடா மாகாணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய காமெடி கலைஞர் வீர் அப்துல் தாஸ் கூறுகையில் ” பகலில் பெண்களை தெய்வமாகவும் இரவில் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என கண்ணியமற்ற முறையில் தேசத்துக்கும் இந்துக்களின் நம்பிக்கைக்கும் எதிராக பேசினார்.
மேலும் இவரது இயற்பெயரான வீர் அப்துல் தாஸ் என்பதை மறைத்து வீர் தாஸ் என மாற்றிக் கொண்டார். இவர் ஸ்டேண்ட் அப் காமெடி எனும் பெயரில் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவும் தேசத்துக்கு எதிராகவும் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது பேச்சுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.
பலர் தங்களது ஆதங்கங்கங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றன. மேலும் #VIRDASINSULTSHINDUS என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஸ்டேண்ட் அப் காமெடிய பெயரில் இன்னஹுமதத்தை பற்றி ஆபாசமாக பேசுவதும் பெண்களை தரக்குறைவாக வர்ணிப்பதும் இவரது வாடிக்கை. இவரது ட்விட்டர் பதிவுகளில் இவரின் உண்மையான முகத்தை அறியலாம்.
……உங்கள் பீமா