Friday, April 18, 2025
Home > செய்திகள் > பூரிக்கிறாரா முதல்வர் முக ஸ்டாலின்..!? மீண்டும் இந்து தெய்வங்களை ஆபாசமாக பேசிய திகவினர்..!!

பூரிக்கிறாரா முதல்வர் முக ஸ்டாலின்..!? மீண்டும் இந்து தெய்வங்களை ஆபாசமாக பேசிய திகவினர்..!!

3-12-21/6.00am

சென்னை : திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் கடவுள் மறுப்பாளர் என்பதை விட இந்து மத வெறுப்பாளர் என சொல்லலாம் என இந்து அமைப்பினர் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைக்கின்றனர். மேலும் திகவினரை பேசவிட்டு அழகு பார்க்கிறாரா முதல்வர் என கேள்வியெழுப்புகின்றனர்.

திகவினர் கடவுள் மறுப்பு கொள்கை என கூறி இந்து மத நம்பிக்கைகளையும் அவர்களது கலாச்சாரத்தையும் தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர். இதை முதல்வர் எப்படி அனுமதிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் திக குழுவை சேர்ந்த டாக்டர் சாலினி என்பவர் மீண்டும் இந்துமத குறியீடுகள் மற்றும் தெய்வங்களை ஆபாசமாக சித்தரித்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

`

இந்துக்களின் தெய்வமான சிவன் நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண் என்பது ஆண்குறியின் சின்னம் தான் என்றும் அதேபோல திருமால் நெற்றியில் காணப்படும் நாமம் பெண்குறியின் சின்னம் என்றும் இந்துக்களின் தெய்வங்களை கீழ்த்தரமாக விமர்சித்து பேசியுள்ளார்.

```
```

திமுக தலைவர் மற்றும் முதல்வர் ” நான் எனக்கு ஒட்டு போட்டவர்களுக்காக மட்டுமல்ல. ஒட்டு போடாதவர்களுக்கும் சேர்த்தே உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என அடிக்கடி சொல்வது போல முக ஸ்டாலின் நாத்திகர்களுக்கு மட்டுமல்ல ஆத்திகர்களுக்கும் அவரே முதல்வர் என்கிற பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு கீழ்த்தரமாக பேசியுள்ள இந்த பெண் மீது நடவடிக்கை எடுப்பார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

….உங்கள் பீமா