ட்ரெண்டாகும் வாழவிடுங்க அஜித்..! விஜய் ரசிகர்களின் சேட்டை..!
தமிழ்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க விஜய் ரசிகர்களின் பிரச்சினை வேறுவிதமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் அஜீத் குமார் தனது மனைவியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அங்கு பணிபுரிந்த பர்ஸானா எனும் பெண் அஜித்தை மறைமுகமாக போட்டோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுவே சிவகுமாராய் இருந்தால் செல் பறந்திருக்கும். மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணை
Read More