Friday, February 7, 2025
Home > பொழுதுபோக்கு > ட்ரெண்டாகும் வாழவிடுங்க அஜித்..! விஜய் ரசிகர்களின் சேட்டை..!

ட்ரெண்டாகும் வாழவிடுங்க அஜித்..! விஜய் ரசிகர்களின் சேட்டை..!

தமிழ்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க விஜய் ரசிகர்களின் பிரச்சினை வேறுவிதமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் அஜீத் குமார் தனது மனைவியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பணிபுரிந்த பர்ஸானா எனும் பெண் அஜித்தை மறைமுகமாக போட்டோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதுவே சிவகுமாராய் இருந்தால் செல் பறந்திருக்கும். மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்ணை அழைத்து எச்சரித்ததோடு வலைத்தளங்களில் புகைப்படத்தை வெளியிட கூடாது என கூறியது.

https://twitter.com/arun_filali/status/1445283651407597571?s=20

ஆனால் பரிசான வாட்சப் ட்விட்டர் யூட்யூப் பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றிவிட்டார். அதையடுத்து நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்தது. அதன்பின்னர் அஜீத்தின் மேலாளர் மற்றும் ஷாலினியை சந்தித்து பர்ஸானா பேசியிருக்கிறார்.

`
https://twitter.com/Itz_MrTamil/status/1445268811301613569?s=20

ஷாலினி சம்மந்தப்பட்ட மருத்துவ நிர்வாகத்திடம் பேசி பர்ஸானாவுக்கு மீண்டும் வேலை வாகி கொடுத்திருக்கிறார். இது நடந்து சில மாதங்களுக்கு பிறகு தற்போது நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்துள்ளது.

https://twitter.com/Itz_MrTamil/status/1445291927692140546?s=20

இதற்கு அஜீத் தான் கரணம் என சொல்லி அந்த பெண் அஜீத் வீட்டு வாசலில் தற்கொலைக்கு முயன்று காவல்துறையால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இத சம்பவத்தை வைத்து விஜய் ரசிகர்கள் வாழவிடுங்க அஜீத் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

```
```

…..உங்கள் பீமா

#ajithkumar #vijayfans