Wednesday, May 20, 2026
Home > செய்திகள் > பஜ்ரங்தள் உறுப்பினருக்கு பத்வா..! அடுத்த குறி நீதிபதியா..? வெளிவந்த ஆதாரங்கள்..?

பஜ்ரங்தள் உறுப்பினருக்கு பத்வா..! அடுத்த குறி நீதிபதியா..? வெளிவந்த ஆதாரங்கள்..?

21-2-22/13.10pm

கர்நாடகா : சீருடையை ஆதரித்து ஹிஜாப் அணிவதற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதியாக இருப்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா எனும் 22 வயது இளைஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் சராமரியாக குத்திக் கொன்றது. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் வேளையில் மங்களூர் முஸ்லிம்ஸ் என பெயர்கொண்ட முகநூல் கணக்கிலிருந்து இளைஞர் ஹர்ஷாவுக்கு சில வருடங்களுக்கு முன்பே பத்வா விடப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் ஹிஜாப் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது.இந்த வழக்கில் நீதிபதியாக உள்ள நீதியரசர் கிருஷ்ணா எஸ்.தீட்சித் அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்து உன்னிப்பாக கவனியுங்கள் என மங்களூர் முஸ்லிம்ஸ் முகநூல் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று அதே முகநூல் கணக்கில் ஹர்ஷா கொல்லப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை ரவீணா டாண்டன் உட்பட பலர் ஹர்ஷாவுக்கு நீதிவேண்டும் என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் கர்நாடகாவில் புர்ஹா அணிந்த கிளர்ச்சியாளர்களை சோதனையிட்டதில் 40 சதவிகிதம் ஆண்கள் என தெரியவந்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

https://twitter.com/captrajlakhani/status/1495643439538786306?t=HQAVaXTo2_C4Lcp4VnMQmA&s=19

…..உங்கள் பீமா

மேலும் படிக்க..https://www.madrastelegram.com/bajrangdal-activist-harsha-brutally-killed-in-karnataka/