Home > Vinoth Kumar (Page 579)

சுருட்டை முடி முகத்தில் விழ… ஸ்டைலிஷ் லுக்கில் பிரமேம் நாயகி அனுபமா!

அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில்நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு  கதாநாயகிகள் நடித்திருந்தனர். மூன்று பேருமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட

Read More

துணிவு படத்தோடு ஊருக்குக் கிளம்பும் போனி கபூர்… தமிழ் சினிமாவுக்கு குட்பை?

அஜித்தை வைத்து தொடர்ந்து 3 படங்களை தயாரித்துள்ளார் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வலிமை படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றினர். இப்போது மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி

Read More

பிரியா பவானி சங்கரின் வேற லெவல் சூ டான புகைப்படங்கள்… ஹார்ட்ஸ்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

நடிகை பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை  தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார். விஜய்

Read More

இதற்கு முன் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொண்ட விஜய் & அஜித் திரைப்படங்கள்!

அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரின் படங்களுக் ரிலீஸாகும் நாட்கள் தமிழகத்தில் திருவிழா போலதான் காட்சியளிக்கும். அதுவும் பண்டிகை நாட்களில் வெளியானால் சொல்லவே வேண்டாம். அப்படி இருக்க இருவரின் படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆனால்.... துணிவு மற்றும் வாரிசு

Read More

சர்தார் படத்துக்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழ்!

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன், விருமன் என இரண்டு ஹிட் படங்களை 2022 ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ராஷி கண்ணா,

Read More

துணிவு வாரிசு இரண்டும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உண்மைதான்… சினிமா பிரபலம் பகிர்ந்த தகவல்!

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் வாரிசு திரைப்படமும் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான

Read More

மெழுகு பொம்மை போல அசத்தும் அழகில் அதுல்யா ரவி… வைரல் புகைப்படங்கள்!

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அதுல்யா ரவி. நடிகை அதுல்யா ரவி.இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்து விட்டு  கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார்.பின்னர் இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.இவருக்கு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் தேடி வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இயங்கிய இவருக்கு பாலோயர்ஸ்

Read More

மிகவும் எதிர்பார்க்கப்படும் கார்த்தியின் சர்தார் பட டிரைலர் ரிலீஸ் எப்போது?

கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்குப் பிறகு சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜுமுருகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்துக்குள்ளாகவே அவரின் அடுத்த படமான சர்தார்

Read More

பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்! வெளியான தகவல்

சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரின் மார்க்கெட் மதிப்பு

Read More

அடுத்த கட்டத்துக்கு சென்ற நயன்தாரா குழந்தை பிறப்பு சர்ச்சை… விசாரணைக் குழு நியமிப்பு

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்டது வாடகைத் தாய் மூலமா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன்

Read More