Thursday, April 16, 2026
Home > செய்திகள் > விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா..!

விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா..!

27-12-21/11.30am

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக கோவையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது .கடந்த 10 ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருது பல எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டிற்கான விருது கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்,எழுத்தாளர் ஜெயமோகன்,சோ தருமன்,செல்வேந்திரன், இயக்குனர் வசந்த் S சாய்,தெலுங்கு கவிஞர் வடரேவு வீரபத்ரூடு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.