26-11-21/11.34AM
இந்தியா : விடுதலைப்புலி பிரபாகரனின் பிறந்தநாளான செப்.26 ஐ முன்னிட்டு சீமான் ஆதரவாளர்கள் HBDPRABAKARAN என ட்ரெண்ட் செய்து வரும் அதே வேளையில் திமுகவினர் ஈழத்துரோகி பிரபாகரன் 67 என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஈழத்துரோகி பிரபாகரன் 67 எனும் ஹேஸ்டேக் இந்திய அளவில் காலை 11 மணிக்கே முன்னிலை வகித்துவருகிறது. சீமானின் திமுக பற்றிய சீண்டல் பேச்சுக்கள் திமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்ததால் இந்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுவதாக தெரிகிறது.
`
…..உங்கள் பீமா