Saturday, June 15, 2024
Home > செய்திகள் > திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் ஒத்த ஓட்டு திமுக..!

திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் ஒத்த ஓட்டு திமுக..!

23-2-22/11.45am

சென்னை ; நகர்ப்புற தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி திமுக அதன் கூட்டணிக்கட்சிகள் வெடிவெடித்து கொண்டாடி வருகின்றன. அதேபோல ஆளும்கட்சியான திமுக 60 இடங்களுக்கு மேலாக டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில இடங்களில் ஒரு ஒட்டு வித்தியாசத்தில் தோற்றதோடு மட்டுமல்லாமல் இரணியல் பகுதியில் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுமோசமாக தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் இணையத்தில் திடீரென ஒத்த ஓட்டு திமுக என நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

```
```
`
https://twitter.com/go3ram/status/1496164915044044801?s=20&t=-DnWLsJ1EWF6wlOZwVsmcg

….உங்கள் பீமா