4-12-21/6.38am
பாகிஸ்தான் : ஸ்ரீலங்காவை சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே உள்ள உறவை மேலும் சிக்கலாகியுள்ளது.
சீனாவின் சொல்லை தட்டாமல் கேட்கும் பாகிஸ்தானும் ஸ்ரீலங்காவுக்கு தற்போது விழி பிதுங்கிக்கொண்டிருக்கின்றன. மத்தியஸ்தம் செய்ய சீனா வருமா என இரண்டு தூதரக அதிகாரிகளும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சீனா உகாண்டாவில் உள்ள இன்டர்நெஷனல் விமான நிலையத்தை கைப்பற்றி உகாண்டாவில் உட்கார்ந்திருப்பதால் சமரசத்திற்கு வருமா என்பது கேள்விக்குறியே.
பாகிஸ்தான் சியால் கோட்டில் ஸ்ரீலங்காவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிர்வாக மேலாளராக இருப்பவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த ப்ரியந்தா குமாரா. இவர் இஸ்லாமியர்களின் இறைநம்பிக்கையை அவமதிப்பு செய்துவிட்டார் என கூறி அந்த நிறுவனத்திற்குள் புகுந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் அவரை வெளியே இழுத்து வந்தனர்.க மேலாளராக இருப்பவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த பிரியந்தா குமாரா. இவர் இஸ்லாமியர்களின் இறைநம்பிக்கையை அவமதிப்பு செய்துவிட்டார் என கூறி அந்த நிறுவனத்திற்குள் புகுந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் அவரை வெளியே இழுத்து வந்தனர்.
பின்னர் அவரை தாக்கி பெட்ரோல் ஊற்றி நடுரோட்டில் எரித்துக் கொன்றனர். மேலும் அவர் உயிருடன் எரியும்போது முழக்கங்களை எழுப்பியும் வீடியோ எடுத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. இங்கிருக்கும் மூளை பிசகிப்போன ஊடகங்கள் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என குறி மட்டுமே கூறிவருகின்றனர். அவர்களை பாகிஸ்தான் அனுப்பினால் என்ன என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா