Monday, February 10, 2025
Home > செய்திகள் > முதல்வர் ஸ்டாலின் பற்றிய அவதூறு..! ட்ரெண்டாகும் சாதிசாக்கடை ஸ்டாலின்..! காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..?

முதல்வர் ஸ்டாலின் பற்றிய அவதூறு..! ட்ரெண்டாகும் சாதிசாக்கடை ஸ்டாலின்..! காவல்துறை நடவடிக்கை எடுக்குமா..?

19-11-21/15.40pm

சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றிய அவதூறான கருத்துக்களை நாம்தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பரப்பிவருகின்றனர். ட்விட்டரில் தொடர்ந்து சாதிசாக்கடை ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இன்று திடீரென இணையத்தில் நாம் தமிழர் தம்பிகள் சாதி சாக்கடை ஸ்டாலின் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆன்லைன் தேர்வு குறித்த மாணவர்களின் போராட்டத்திற்கு சீமா ஆதரவு கொடுத்ததோடு மாணவர்களை நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து போராட்டத்தை தூண்ட முயன்றதாக சீமான் மீது வழக்கு பதிந்திருப்பதாக நாம் தமிழர் தொண்டர்களிடையே தகவல் பரவி வருகிறது.

`

இதனால் ஆத்திரமடைந்த நான் தமிழர் தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினை பற்றி அவதூறாக கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் திமுகவினர் சாதிய ரீதியாக பேசியதையும் சாதிய ரீதியாக செயல்பட்டதையும் ஆதாரங்களோடு தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இது திமுக தலைமைக்கு மேலும் குடைச்சலை கொடுத்திருக்கிறது.

```
```

திமுக அமைச்சர் நேரு நாயுடு சமுதாயம் இல்லாமல் அரசியல் இல்லை என கூறியதையும் பதிவிட்டுவருகின்றனர்.

……உங்கள் பீமா