குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த எதிர்பாராத விபத்தில் 13 பேர் அகால மரணமடைந்தனர். ஒருவர் வெலிங்டன் மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் உள்ளார்.








இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட பதிமூன்று பேர் இறந்த நிலையில் அவர்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் இறப்பிற்கு சிரித்த இந்திய இஸ்லாமியர்கள் யாரென தெரியவந்துள்ளது.



இந்தியாவில் இருந்து கொண்டு இந்திய அரசில் பணிபுரிந்து கொண்டு, இந்தியர்களின் வரிப்பணத்தை ஊதியமாக வாங்கிக் கொண்டு இந்திய தேசத்திற்கு எதிராக செயல்படும் இவர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.
மேலும் முப்படைதளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குமுன் சுற்றுலாவாசி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2020 ஜனவரியில் UH-60M ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தைவான் இராணுவ தளபதி உட்பட ஏழுபேர் இதே போலமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த அசாதாரண அதிர்ச்சிக்குரிய விபத்தில் உயிர் பிழைத்த வருண் சிங் தற்போது பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்து நடந்த இடத்தில் தீவிர தேடுதலுக்குப்பின்னர் நேற்று இரவு கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டதாக சூலூர் விமானப் படை வட்டாரங்கள் கூறுகிறது.

….உங்கள் பீமா