Friday, March 29, 2024
Home > அரசியல் > திமுக இப்படித்தான்..! போய் வேலைய பாருங்க..! திமுக எம்பியின் ஆணவ பேச்சு..!

திமுக இப்படித்தான்..! போய் வேலைய பாருங்க..! திமுக எம்பியின் ஆணவ பேச்சு..!

4-11-21/ 19.32pm

திமுக எம்பி ஒருவர் திமுக இப்படித்தான். பொய் வேலைய பாருங்க என கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். இது பொதுமக்களை கொச்சைப்படுத்துவது போல இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.

இஸ்ரேல் பிரதமர் பாகிஸ்தான் பிரதமர் அரேபிய தேசம் என அனைவரும் மதம் மறந்து மனிதநேயத்துடன் இந்துக்களின் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல தமிழக முதல்வர் மட்டும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருக்கிறார்.

திமுக பகுத்தறிவு எனும் போர்வையில் ஒளிந்து கொண்டு இந்துக்களின் பண்டிகையை தவிர்த்து அனைத்து மத பண்டிகைகளுக்கும் ஓடோடி சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. பகுத்தறிவு முகமூடியை இந்துக்களின் பண்டிகையன்று மாட்டிக் கொள்வதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

`

எந்த மாநில முதல்வரும் தந்து தனிப்பட்ட கொள்கைகளை நாடு மக்களின் மேல் திணிக்க முயலமாட்டார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் சற்று வேறுபட்டவர். தான் ஒரு மக்களின் முதல்வர் என்பதை மறந்து குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படுவதாக இந்து அமைப்பினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் தருமபுரி திமுக எம்பியான செந்தில் சுமந்த் ராமன் முதல்வர் ஏன் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியதற்க்கு “போய் வேலையை பாருங்க Sir திமுக இப்படி தான் 1967 அரசு அமைத்ததில் இருந்து திரவிட கொள்கை மற்றும் சித்தாந்ததுடன் பகுத்தறிவு சார்ந்த மக்கள் நலதிட்டதை வேறு எங்கும் இல்லாத அளவுக்கு செயல்படுத்தி கொண்டே இருக்கிறது.

```
```

Setting Benchmarks/ Raising the Bar for people inclusive politics~CMs goal” என பதிலளித்துள்ளார். இதே [போல மாற்று மத பண்டிகைகளில் வரப்போகும் கிறிஸ்துமஸ் அன்றும் இப்படி நடந்துகொள்வாரா முதல்வர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

…….உங்கள் பீமா

#dmk #dharmapuri #mp #senthil #mkstalin