Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > விரைவில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும்..! பாகிஸ்தானிலிருந்து ட்வீட்..! கதறவிட்ட இந்தியர்கள்..!

விரைவில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும்..! பாகிஸ்தானிலிருந்து ட்வீட்..! கதறவிட்ட இந்தியர்கள்..!

ஆப்கானை தாலிபான் கைப்பற்றியதிலிருந்து ஒரு சில குழுக்கள் உலகமே ஷரியா சட்டத்திற்குள் கொண்டுவரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என கூவிக்கொண்டிருக்கிறது. ஷரியா சட்டத்திற்கு பயந்து ஆப்கானிலிருந்து இஸ்லாமியர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்க,

ஒவைசி , ஜாவேத் அக்தர் போன்ற இஸ்லாமியர்கள் தாலிபானை பாராட்டிக்கொண்டிருக்கினகின்றனர். கொல்லுவதும் கொல்லப்படுவதும் ஷரியா சட்டத்தை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் என அனைத்துமே இஸ்லாமியர்கள் தான் என நினைக்கும்போது நெஞ்சம் கனக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான நாடு இந்தியாதான் என சவுதி அரேபியாவே வாய்விட்டு கூறியிருக்கிறது.இது இப்படி இருக்க பாகிஸ்தானிலிருந்து ஒரு பெண் பதிவிட்ட ட்வீட் ஒன்று இந்தியர்களை கோபமடைய செய்துள்ளது.

`

இந்தியர்கள் கொடுத்த பதிலடியில் அந்த பெண் தனது ட்விட்டர் கணக்கை தனியுரிமையில் போட்டுக்கொண்டார். அந்த பெண் இந்திய வரைபடத்தை முழுவதும் பச்சை நிறமாகி அதில் இஸ்லாமிய பிறைநிலா அடையாளத்தை இட்டிருந்தார்.

அதற்க்கு பதிலடியாக “அப்போ சூரிய வெளிச்சம் சீனாவின் பின்புறத்திலிருந்தா (பீப் வார்த்தை) வரும்” என ஒருவரும் “பாகிஸ்தான் ஒரு நாடு அல்ல அது ஒரு மீம் டெம்ப்ளட்” எனவும் பயங்கரமாக கிண்டலடிக்க, பதிவிட்ட பெண் தனது அக்கவுண்ட்டை ப்ரைவஸிக்கு மாற்றிவிட்டார்.

```
```

இதுபோன்ற விஷமிகளின் பதிவுகள் இந்தியாவில் சகோதரத்துவத்துடன் வாழும் இந்து முஸ்லீம் மக்களிடையே பிரிவினையை பரப்பும் செயலாகும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/jkd18/status/1434610422464712708?s=20

https://twitter.com/Shivamda/status/1434752229244747779?s=20
https://twitter.com/amiya_kashyap/status/1434615382786985984?s=20

https://twitter.com/Speaker16957019/status/1434786115966300161?s=20