ட்ரெய்னில் வைத்து ரம்பாவை சரமாரியாக தாக்கிய லைலா… பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
தமிழ் சினிமாவில் தொடையழகி என பெயரெடுத்தவர் ரம்பா. 90 களின் இறுதியிலும் 2000 களின் தொடக்கத்திலும் பல படங்களில் கவர்ச்சி தாரகையாக வலம் வந்தார். நடிப்பில் அக்கறைக் காட்டவில்லை என்றாலும், கவர்ச்சியில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார். இந்நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் த்ரி ரோசஸ் என்ற படத்தை தயாரித்து, அது படுதோல்வி அடைந்து பொருளாதார பிரச்சனைகளை சந்தித்தார். அந்த படத்தில் ரம்பாவோடு, ஜோதிகா மற்றும் லைலா ஆகிய
Read More