Home > Chennai (Page 2)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இரண்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியல் படித்த பட்டதாரிகள் caliber Trainee எனும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 2 காலியிடங்கள் உள்ள நிலையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 8000 முதல் 12000 வரை சம்பளமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

Read More

சென்னை கலாஷேத்ராவில் வேலை… விண்ணப்பிக்க தகுதிகள் என்ன்?

சென்னையில் அமைந்துள்ள கலாஷேத்ராவில் இரண்டு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னையில் அமைந்துள்ள கலாசேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள இரண்டு காலி பணியிடங்களுக்கான பணிநிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. TGT மற்றும் Physical education Teacher ஆகிய இரண்டு பணிகளுக்கான 2 காலியிடங்கள் உள்ள நிலையில் 35 வயது முதல் 62 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணிகளுக்காக மாத சம்பளம்

Read More

பாத் டப்பில் ஜாலி குளியல்… உள்ளாடையுடன் வி ஜே பார்வதி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

யூட்யூப் சானலில் தொகுப்பாளராக இருந்து பிரபலமாகி அதன் பின்னர் ஜி தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் vj பார்வதி. யூடுயூப் சேனலின் மூலம் மிக குறுகிய  காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் Vj பார்வதி. இவர் 1995 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர்.பார்வதி தனது கல்லூரி படிப்பை மதுரையில் உள்ள மதுரை காமராஜ் கல்லூரியில் முடித்தார். பின்னர் ஜர்னலிஸ்ட் படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில்

Read More

அந்தரங்க தகவல்களை வெளியிட்ட நபர்… அவதூறா? உண்மையா?… நடிகை பார்வதி நாயர் கடும் எச்சரிக்கை!

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த "என்னை அறிந்தால்" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "பாப்பின்சு" படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.இதை தொடர்ந்து கன்னட சினிமாவில் "ஸ்டோரி கதே" படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர் 2014 ஆண்டு "நிமிர்ந்து நில்" படத்தின் மூலம்

Read More

நயன்தாரா மேல் எந்த தவறும் இல்லை…. சுகாதாரத்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்ற விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் எந்த தவறும் செய்யவில்லை என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4

Read More

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியிடம் ஒரு லட்சம் திருடிய நபர்… பின்னணி என்ன?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டாமணியிடம் ஒரு லட்சம் திருடிய நபர்… பின்னணி என்ன? நடிகர் போண்டா மணி சிறுநீரக அறுவை சிகிச்சை காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 100க்கு மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கலக்கியவர் போண்டாமணி. குறிப்பாக வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒருவராக அங்கம் வகித்து பல படங்களில் வடிவேலுவோடு இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு

Read More