சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இரண்டு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியல் படித்த பட்டதாரிகள் caliber Trainee எனும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 2 காலியிடங்கள் உள்ள நிலையில் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் 8000 முதல் 12000 வரை சம்பளமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
Read More