Sunday, May 19, 2024
Home > Cinema > தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தில்(NFDC) வேலை…. விவரம் உள்ளே!

தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தில்(NFDC) வேலை…. விவரம் உள்ளே!

சென்னையில் உள்ள NFDC ல் பணிபுரிய B.Com படித்தவர்களுக்கான 2 காலியிடங்கள் உள்ள நிலையில் அதை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.COM (Hons/Eco Hons) பட்டம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

`

35 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளமாக 60000 ரூபாய் முதல் 80000 ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

```
```

விண்ணப்ப இணைப்பு

https://docs.google.com/document/d/1yHTGbwfFcb79yxdBh23Czkb8iph5FdPJ/edit