Friday, August 21, 2026
Home > வேலைவாய்ப்பு > 10 வது ஐடிஐ முடித்தவர்களுக்கு அரசு நிறுவனத்தில் வேலை! – விவரம் உள்ளே!

10 வது ஐடிஐ முடித்தவர்களுக்கு அரசு நிறுவனத்தில் வேலை! – விவரம் உள்ளே!

மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் 290 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பத்தாவது மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களுக்கான 290 இடங்கள் இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Trade apprendice பிரிவில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துக்குக் கட்டணம் இல்லை. பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.