ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக சீனியர் பைலட் பிரிவுக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
