Home > நயன்தாரா (Page 2)

வாடகைத் தாய் முறை சரியானதா?…. சமந்தா சொன்ன பதில் இதுதான்!

சமீபத்தில் நயன்தாரா வாடகைத் தாய் முறை மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டது சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியது. சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வாடகைத் தாய் முறையில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. இந்த படம் நவம்பர் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இதற்கான ப்ரமோஷன்களில் கலந்துகொண்டு வருகிறார். அதில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வது சரியானதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “எனக்கு எதைப்பற்றியும்

Read More

நயன்தாரா மேல் எந்த தவறும் இல்லை…. சுகாதாரத்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்ற விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் எந்த தவறும் செய்யவில்லை என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4

Read More

“நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படுவாரா?…” அமைச்சர் மா சுப்ரமண்யன் பதில்!

வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்ற நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறியுள்ளார்களா என்ற விசாரணை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம்

Read More

அடுத்த கட்டத்துக்கு சென்ற நயன்தாரா குழந்தை பிறப்பு சர்ச்சை… விசாரணைக் குழு நியமிப்பு

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொண்டது வாடகைத் தாய் மூலமா என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன்

Read More

தெலுங்கில் வசூல் மழை பொழிந்த நயன்தாராவின் புதிய படம்… தமிழகத்தில் ரிலீஸ்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்  சிரஞ்சீவி அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு வந்து இன்னும் ஒரு ஹிட் கூட கொடுக்கவில்லை.  அவரின் ஆச்சார்யா, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன. இந்நிலையில் எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் எனப்தற்காக மலையாள படமான லூசிபட்  ரீமேக்கைக் கையில் எடுத்தனர். இதில் நடிக்க முன்னணி நாயகியான நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். சல்மான் கான் கௌரவ வேடத்தில்

Read More

குழந்தை பிறப்பு சர்ச்சை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் மீது பாயும் சட்டம் ! அதிரடி பதில் கூறிய அமைச்சர் மா சுப்ரமண்யன்

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவரும் ஹனிமூன் எல்லாம் சென்று வந்தனர். மேலும், வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். அது தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர்

Read More

மூன்றே நாளில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய நயன்தாராவின் புதிய படம்!

சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. மலையாள சூப்பர் ஹிட் படமான லூசிஃபர் திரைப்படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். மோகன் லால் வேடத்தில் சிரஞ்சீவியும், மஞ்சு வாரியர் வேடத்தில் நயன்தாராவும், பிருத்விராஜ் வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த அக்டோபர் 5 ஆம்

Read More