இந்தியன் பேங்கில் காலியாக உள்ள Office Assistant, Attender மற்றும் மேலும் சில வேலைகள் பணிகளுக்கான பணிநிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். சம்பளமாக 8,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 30.03.2023.
https://www.indianbank.net.in/
`