Saturday, July 27, 2024
Home > செய்திகள் > உரி : பாகிஸ்தான் வழங்கிய தோட்டாக்கள்..! இந்தியா வழங்கிய இனிப்புக்கள்..! ராணுவத்தின் புத்தாண்டு கொண்டாட்டம் வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு..!

உரி : பாகிஸ்தான் வழங்கிய தோட்டாக்கள்..! இந்தியா வழங்கிய இனிப்புக்கள்..! ராணுவத்தின் புத்தாண்டு கொண்டாட்டம் வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு..!

01-01-2022

இந்தியா ; இந்திய ராணுவம் தனது எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான் எல்லையில் உள்ள வீரர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி இனிப்புக்களை வழங்கியது.

மேலும் DRDO என அழைக்கப்படும் டிபார்ட்மென்ட் ஆப் டிபென்ஸ் ரிசெர்ச் அண்ட் டெவெலப்மென்ட் அமைப்பு உருவாக்கப்பட்ட 64 ஆவது வருடமாகவும் இன்றைய புத்தாண்டு அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு கவர்மெண்ட் ஆப் இந்தியா டிபென்ஸ் மினிஸ்ட்ரியின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். 1958ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 2014க்கு பிறகு தனது கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்தியிருப்பது கூடுதல் சிறப்பு.

`

இந்திய ராணுவம் சிலிக்கானா டித்வல் எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைக்கூறி இனிப்புகளை பரிமாறிக்கொண்டது. மேலும் உரி சக்கோட்டி எல்லையிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

```
```

….உங்கள் பீமா